வருக வருக!
பார்வை மாற்றுத்திறனாளிகள் தமிழில் மின்புத்தகங்களை இலவசமாக தரவிறக்க பல தளங்கள் இருப்பதை அறிவீர்கள். ஆனால் பெரும்பாலானவற்றில் PDF வடிவிலேயே அவை உள்ளன. Accessible Format ல் அவை இருந்தால் சிறப்பாக இருக்கும். அதோடு, தமிழில் ஒலிப்புத்தகங்களை தரவிறக்க அப்படித் தளங்கள் அதிகம் இல்லை. சரி, இரண்டும் ஒரே இடத்தில் கிடைத்தால்? ஆம்! தரவிறக்கி "வாசிப்போம் வாருங்கள்" இத்தளத்தில்!
நூலகத்தைப் பயன்படுத்துவது எப்படி?
நூலகத்தில் உறுப்பினராக விண்ணப்பப்படிவம்
எழுத்தாளர்கள் - நூல்கள் விளையாட்டு
உறுப்பினர் பக்கம்
வாசிப்பாளர்கள் பக்கம்
சுவாரசியமான புள்ளிவிவரங்கள்
"பெரியார் இன்றும் என்றும்" - ஒலிப்புத்தகம்
"கற்க கசடற விற்க அதற்குத் தக" - ஒலிப்புத்தகம்
புதிய பள்ளிப் பாடநூல்கள் ஒலிவடிவில்
உங்களிடமுள்ள புத்தகங்களை நமது தளத்தில் பகிர என்ன செய்ய வேண்டும்?
எங்களைத் தொடர்பு கொள்ள vaasippom@gmail.com அல்லது இப்படிவத்தை நிரப்பவும்.
நூலகத்தில் உறுப்பினராக விண்ணப்பப்படிவம்
எழுத்தாளர்கள் - நூல்கள் விளையாட்டு
உறுப்பினர் பக்கம்
வாசிப்பாளர்கள் பக்கம்
சுவாரசியமான புள்ளிவிவரங்கள்
"பெரியார் இன்றும் என்றும்" - ஒலிப்புத்தகம்
"கற்க கசடற விற்க அதற்குத் தக" - ஒலிப்புத்தகம்
புதிய பள்ளிப் பாடநூல்கள் ஒலிவடிவில்
உங்களிடமுள்ள புத்தகங்களை நமது தளத்தில் பகிர என்ன செய்ய வேண்டும்?
எங்களைத் தொடர்பு கொள்ள vaasippom@gmail.com அல்லது இப்படிவத்தை நிரப்பவும்.
உந்கலது முயர்ச்சி மிகவும் மகட்தாநது
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி! வாசித்து பயன்பெறுங்கள்!
DeleteRavikumar sir thankyou
Deleteஇதோ நானும் வந்துவிட்டேன். மிக்க மகிழ்ச்சி. இந்த தலத்தில் எனக்கு பிடித்ததை வாசிக்க வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தமைக்கு. வாசிப்போம் குழுவிற்கு எனது நன்றிகளை உரித்தாக்குகின்றேன். முடிந்தால் வாய்ப்பிருக்கும் பட்சத்தில் வார இதழ்களையும் இதில் கொடுப்பதற்கு முயற்சி செய்யலாம்.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி! வாசிப்போம், பயன்பெறுவோம்! உங்கள் நண்பர்களுக்கும் நம் தளத்தை பரிந்துரையுங்கள். வார இதழ்களைத் தருவதில் காப்புரிமை சிக்கல்கள் எழலாம். எனினும், நிச்சயம் பரிசீலிக்கிறோம். நன்றி!
DeleteQuality work!
ReplyDeleteThanks for your feedback!
Deleteஉண்மையாகவே ஒரு வரலாறு படைக்கும் முயற்சி! இந்தப் பயணம் பல மகத்தான சாதனைகளைப் படைக்க வாழ்த்துகள், என்னால் முடிந்த அளவில் பங்களிப்புச் செய்யவும் காத்திருக்கிறேன்!
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி! தங்களிடம் உள்ள மின் மற்றும் ஒலிப்புத்தகங்களைப் பகிர்ந்தால், அது இன்னும் பலரைச் சென்று சேரும். அதோடு மீண்டும் அந்த ஒலிப்புத்தகங்கள் உருவாக்கப்படுவது தவிர்க்கப்படும். உங்களிடம் உள்ளவற்றை பகிர்வதற்கான கூகுள் டிரைவ் தொடுப்பு கூடிய விரைவில் தனிப்பக்கத்தில் வழங்கப்படும். தளத்தை பார்வைமாற்றுத்திறனாளி சமூக நண்பர்களுக்கு பரிந்துரையுங்கள். நன்றி!
ReplyDeleteமிக அருமையான முயற்சி. பல அறிய புத்தஹங்களை தொடர்ந்து பதிவேற்றி வருகிறிர்கள். எனது நன்றிகள்.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி! உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரையுங்கள். அதேபோல், உங்களிடம் உள்ள நூல்களைப் பகிர்ந்தால் அவை பதிவேற்றப்படும். அதனால் அவை பலரையும் சென்று சேரும். தொடர்ந்து வாருங்கள், வாசிப்போம் - பயன்பெறுவோம்!
ReplyDeleteBlog nalla munnetram.
ReplyDeleteVazthukkal!!!!
மிக்க நன்றி! விரைவில் இன்னும் சில மாற்றங்கள் வரவுள்ளன. தொடர்ந்த ஊக்கத்திற்கு நன்றி!
ReplyDeleteThank you for such a wonderful Blog. I enjoy reading from this Blog. I request you to add saandilyan's collections if possible. Thank you.
ReplyDeleteThanks for your feedback. Happy to know that it is useful to you. Saandilyan's works are not available in unicode text format. Thus not able to create E books. Will try to create audio books.
Deleteஉங்களைச் சந்திக்க யவன ராணி விரைவில் வரவுள்ளாள்!
Deleteசார் என்னிடம் ஐடி கார்டு இமேஜாக இல்லாததால் இந்த தலத்தில் இணைய முடியவில்லை. வேறெதுவும் வழி இருக்கிறதா?
ReplyDeleteநீங்கள் உங்கள் அலைபேசியில் படம் எடுத்தும் அனுப்பலாம்.
Deleteவாசிப்போம் வாருங்கள் வலைகுழுமத்திற்கு சூர்ய ராஜன் எழுதிக்கொள்வது. எனக்கு ஒரு சிறிய உதவி தேவை. என்னுடைய வாசிப்போம் வாருங்கள் கணக்கை இதுவரை நான் கணினியிலேயே பயண்படுத்தி வந்தேன். அப்பயன்பாட்டின்போது கடவுச்சொல்லினை உள்ளிட்டு லாகின் செய்து பயன்படுத்தி வந்தேன்.ஆனால் கைபேசியில் பயன்படுத்தும்போது பயனர்ப்பெயரை உள்ளிடுமாறு கூறியது. பயனர்பெயரை எனது மின்னஞ்சலாக இருக்கும் எனஎண்ணி இரண்டு மாதத்திற்கு முன் அறிவிப்ப் வந்தது. ஆனால்இந்த பயனர் பெயரை உள்ளிடும் போது மீண்டும் மீண்டும் தவறு என்பது போலவே காட்டுகிபது. இதை சரிசெய்து தருமாறுகேட்டுக்கொள்கிறேன். என் மிண்ணஞ்சல் முகவரி suryarajan15298@gmail.com இப்படிக்கு சூர்ய ராஜன் நன்றி., In list, 34 items
ReplyDelete11ஆம் வகுப்பு வரலாறு புத்தகத்தை ஒலிவடிவில்ல் பதிவேற்றம் செய்ததற்கு மிக்க நன்றி
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி! பகிர்வோம், பயன்பெறுவோம்!
Deleteநன்று!! வாழ்த்துக்கள்!!
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteவாசிப்போம் வாருங்கள் என்று கூவி அழைத்து அறிவு பசிக்கு விருந்தளிக்கும் ஐயா ரவிக்குமார் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
ReplyDeleteவாசிப்போம் வலைப்பக்கத்தின் முதலாம் ஆண்டு விழா மிக அருமையாகவும் செம்மையாகவும் நடைபெற்றதை எண்ணி மகிழ்கிறேன். வந்த பலரும் தங்கள் மகிழ்ச்சியையும், மனமார்ந்த வாழ்த்துகளையும் பகிர்ந்து சென்றது நெகிழ்ச்சியைத் தந்தது. இவை எல்லாவற்றிற்கும் தங்களது உழைப்பும், இடைவிடாத முயற்சியுமே காரணம் என்பதை நினைக்கும்பொழுது தங்களுக்கு எவ்வாறு நன்றி சொல்வது என்று தெரியவில்லை. தங்கள் உழைப்பிற்கு தலைவணங்குகிறேன். இந்த தளத்தை அனைவரும் பயன்படுத்தி பயன்பெற வேண்டுகிறேன். நாம் வழங்கும் கருத்துக்களும் ஆலோசணைகளுமே அவர் உழைப்பிற்கு கிடைத்த பலன். எனவே, படிப்போம் பகிர்வோம். வாசிப்போம் வலைப்பக்கத்தின் நிறுவனர் ஐயா ரவிக்குமார் அவர்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நன்றியினையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மிக்க மகிழ்ச்சி சார்! தங்கள் வாழ்த்துகளுக்கும் கருத்துரைகளுக்கும் மிக்க நன்றி! நாம் அனைவரும் சேர்ந்தே இது சாத்தியப்பட்டது. தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம். பல நூல்களை ஒன்று திரட்டுவோம். வாசிப்போம், பயன்பெறுவோம்! நன்றி!
DeleteEnter your comment...sir... please upload 6th and 9th social new syllabus audios
ReplyDeleteHaven't received it yet. Once received will upload soon.
DeleteUploaded 9th Social first term.
DeleteFirst of all I thank all of you
ReplyDeleteAudio quality is very excellent
Welcome! Thanks for your feedback!
DeleteCongrats
ReplyDeleteThanks for your wishes!
Deleteநல்ல தமிழில் எழுத வேண்டும் புத்தகம் வேண்டும் அ.கி.பரந்தாமன் எழுதியது
ReplyDeleteதங்கள் பெயர்? குழும உறுப்பினரா?
Deleteஇன்று 14/10/2019 ஆங்கில இதழில், பிரசுரமான இத்தளம் பற்றிய செய்தியை தொடர்ந்து, எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களால் பட்டியலிடப்பட்ட படிக்கப்பட வேண்டிய 100 சிறந்த நாவல்கள் பற்றிய பட்டியலை பார்க்க ஆவலுடன் இத்தளத்திற்குள் புகுந்தேன். ஏனோ உன் கண்களுக்குப் புலப்படவில்லை..ந.சேகரன்.
ReplyDeleteரவி குமார் ஐயா அவர்கள் மிக அருமையான முயற்சியினை மேற்க்கொண்டு எங்களுக்காகவே இந்த வாய்ப்பினை கிடைக்க செய்ததிருக்கிறார்கள்... இது எங்களுக்கு கிடைத்த வரமாகவே நான் கருதுகிறேன்... இன்னும் பல சாதனைகள் எங்கள் ரவிகுமார் ஐயா பெற வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.💐
ReplyDelete